நாயகன் மீண்டும் வரார்.. அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் விமல். போட்டோஸ் வைரல்.
நடிகர் விமலுக்கு அமெரிக்க தேசிய வணிக பல்கலைக் கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.
பாரதிராஜா மகன் மனோஜ், இயக்குனர் சீனு ராமசாமியும் இந்த பட்டத்தை பெற்றுள்னனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அமெரிக்க பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை:
நடிகர் விமல் சமர்ப்பித்த சாதனைகள் & பங்களிப்பை உற்று ஆராய்ந்தோம். உங்களின் முயற்சி பாராட்டுக்குரியது. உங்கள் விண்ணப்பத்தை கவனமாக மதிப்பாய்வு செய்த பிறகு எங்கள் கல்வி ஆலோசனை குழு உங்களுக்கு Doctor Of Arts என்ற பட்டத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது.
இனிமே அவரை டாக்டர் விமல் என்றே அழைக்கவேண்டும்.