அடிச்சது பாரு லக்கு விமலுக்கு. ஒருத்தங்க ஐஸ்வர்யா இன்னொருத்தங்க சம்பிகா. செம்ம ஹாட் போட்டோ வைரல்.
நடிகர் விமல் ஒரு காலத்துல தமிழ் சினிமாவோட முன்னணி கதாநாயகனான வளர்ந்து வந்துட்டு இருந்தவர். திடீரென்று என்னாச்சுன்னு தெரியல, அவரோட வளர்ச்சி அங்கேயே ஸ்டாப் ஆயிடுச்சு. அவரும் பல படங்கள் நடித்துப் பார்த்தார், எந்த படமும் சரியாக போகலை. பின்னர் கொஞ்ச நாள் படம் ஏதும் நடிக்காமலே இருந்தார். நாட்கள் கடந்தது, வருடங்கள் கடந்தது. நண்பர்கர்களுடன் குடித்துவிட்டு பிரச்னை பண்ணினார் என்ற செய்தி வந்தது, அவ்வளவு தான் விமல் என்று பலரும் நினைத்தனர்.
பின்னர் இப்படியே இருந்தால் நம்மள ரொம்ப ஓரங்கட்டிருவாங்க. திரும்ப comeback கொடுக்கவேண்டும் என்று நினைத்திருப்பார் போல. அப்போது அவருக்கு அமைந்த படம் தான் “விலங்கு” . இந்த வெப் சீரிஸ் எடுத்த இயக்குனர், நடித்த நடிகர், தயாரிப்பாளர் அனைவருக்குமே அவர்களது கடைசி படம் மிகப்பெரிய தோல்வி. நாளும் மனம் தளரவில்லை, மூன்று பேரும் ஒரு கதையின் மேல் நம்பிக்கை வைத்தனர். இதற்கு பெயர் தான் அனுபவம் என்று சொல்லுவார்கள்.
யாருமே தோற்ற குதிரை மேல் பந்தயம் கட்ட யோசிப்பாங்க, ஆனா இவங்க மூணு பேருமே தோற்ற குதிரை தான். நம்பிக்கை வைத்து ஜெயிச்சாங்க பாருங்க, அதான் மாசு. தற்போது மீண்டும் பழைய விமல் திரும்பிவிட்டார். வாகை சூட வா மாதிரி கன்டென்ட் படங்களிலும் நடிப்பார், களவாணி மாதிரி காமெடி படங்களிலும் நடிப்பார். இவருடைய பலமே இவரோட அந்த எதார்த்தமான நடிப்பு தான். இதை விட்டுவிட்டு IT பையனா எல்லாம் போட்டால், படம் பிளாப் ஆகத்தான் செய்யும்.
தற்போது விமல் அடுத்து நடிகைக்கும் படத்தில் இரண்டு கதாநாயகிகள். ஒருவர் ஐஸ்வர்யா தத்தா, தற்போது பல படங்களில் கமிட் ஆகி வருகிறார். இன்னொருவர் சம்பிகா புது முகம். கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா மோடில் இருக்கிறார் விமல். இந்த படத்தின் இயக்குனர் தளபதி விஜய்யை வைத்து தமிழன் படத்தை இயக்கிய அப்துல் மஜித். னால comeback கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.