வசனமாடா முக்கியம்.. படத்தைப்பாரு டா.. விமலின் துடிக்கும் கரங்கள் அல்ட்ரா ஹாட் வீடியோ சோங் வைரல்.
விமல், மிசா நடிக்கும் துடிக்கும் கரங்கள் படத்தின் அகற்ற ஹாட் வீடியோ சாங் ஒன்று வெளியாகி இணையத்தை ரணகளமாகியுள்ளது.
வா பாவா நான் பால்கோவா என்று ஆரம்பிக்கும் இந்த பாடலுக்கு லிரிக்ஸ் விவேகா. பல வெற்றி பாடல்களை கொடுத்த பாடலாசிரியர்.
வாத்தி கமிங் பாடலை கோரியோ செய்த தினேஷ் மாஸ்டர் தான் இந்த பாடலுக்கு நடன ஆசிரியர். ஏஜென்ட் டீனாவாக நடித்த வசந்தி அஸ்சிஸ்ட் செய்துள்ளார்.
Viral Video: