என்ன ரெண்டு பேரும் அடிச்சுக்கறாங்க.. ஒரு முடிவுக்கு வாங்கய்யா. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவின் ஒரு வெற்றிகரமான இயக்குனர்.
Spoof படங்களை மட்டுமே எடுத்து இரண்டு நல்ல ஹிட் கொடுத்தவர் இயக்குனர் சி.எஸ்.அமுதன். அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா நடிச்ச தமிழ் படம் பாகம் 1 & 2 எடுத்தவர் இவர்.
இவர் நேற்று இவரின் 45வது பிறந்தநாளை கொண்டாடினர். அவருக்கு வாழ்த்து தெரிவித்த வெங்கட் பிரபு கொஞ்சம் நக்கலாக,
பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துவிட்டு உங்களுடைய முதல் படம் ரத்தம்க்காக வைட்டிங்.
அதற்கு பதிலளித்த சி.எஸ்.அமுதன் நன்றி சார், நானும் நீங்க கதை வைத்து எடுக்கும் முதல் படத்திற்கு வைட்டிங் என்று சர்கஸமாக பதில் கொடுத்தார்.
சுதாரித்த வெங்கட் பிரபு உடனடியாக போட்ட ட்வீட்: