மனுஷன் சாதிச்சுட்டாரு.. நிறைவேறியது வெங்கட் பிரபுவின் ஆசை.. முழு விவரம்.!
தமிழ் சினிமாவில் ஒரு சக்ஸஸ்புல் இயக்குனர் பட்டியல் எடுத்து பார்த்தல் இவரின் பெயர் இல்லாமல் இருக்காது.
அந்த பெயர் வெங்கட் பிரபு.
2007ல் சென்னை 600028ல் ஆரம்பித்து இந்த வருடம் ரிலீசான மன்மதலீலை வரை இவர் எடுத்த படங்கள் அனைத்துக்கும் ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை மறுக்க முடியாது.
தற்போது இவர் நாக சைதன்யாவை வைத்து தமிழ்-தெலுங்கு இரண்டு மொழிகளில் ஒரு படம் பண்ணுகிறார். அந்த படத்துக்கு இசை இளையராஜா - யுவன் ஷங்கர்ராஜா இருவரும்.
இளையராஜா இசையில் பட எடுக்கவேண்டும் என்ற வெங்கட்பிரபுவின் ஆசை கனவு நிறைவேறியுள்ளது.