\*த்தா நான் எல்லாம் எப்படி படம் எடுக்கப்போறேன் தெரியுமா.. சொல்லியடித்த வெற்றிமாறன்.. வீடியோ வைரல்.

Vetrimaran says thaa word

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர் வெற்றிமாறன். பெரிய ஹீரோக்கள் முதல் சின்ன ஹீரோக்கள் வரை அவருடன் எப்போது படம் பண்ண போகிறோம் என்பதில் தான் எல்லாருக்குமே ஆசை. ஏன் தளபதி விஜய் கூட அவரை பாலோ பண்ணிட்டு தான் இருக்காரு. சூரி படம் முடிச்சுட்டு சூர்யா அடுத்து விஜய் தான். 70வது படம் வெற்றிமாறன் படமாக இருக்கலாம்.

எப்போதுமே எந்தவொரு தொழில் எடுத்தாலும் அந்த தொழிலில் ஜெயிப்பதற்கு ஒரு ஸ்பார்க் தேவை. அந்த ஸ்பார்க் ஒருவர் அவமானப்படுத்தும்போதோ அல்லது பாராட்டும்போதோ கண்டிப்பா கிடைக்கும். ஆனால் அவமானப்படுத்தும்போது நமக்கு ட்ரிக்கர் ஆகும் பாருங்க, அந்த fire தான் நம்மை மேலே மேலே கொண்டு செல்லும்.

Vetrimaran says thaa word

அப்படிப்பட்ட ஸ்பார்க் வெற்றிமாறனுக்கு யாரோ ஒருவரால் கிடைத்துள்ளது. பொதுவாக சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றும் போது மரியாதையே இருக்காது. அதுவே பெரிய இயக்குனர் ஆகிவிட்டால் டபுள் மடங்கா தப்பா பேசினவங்களே சோம்பு அடிப்பாங்க. நீயெல்லாம் எந்த மாதிரி படம் எடுத்துற போற என்று நக்கல் செய்த நபருக்கு, வெற்றிமாறன் அளித்த பதில் தான் இப்போது வைரல்.

*த்தா நா எல்லாம் எந்த மாதிரி படம் எடுக்கப்போகிறேன் தெரியுமா என்று சொல்லி நடிச்சிருக்கார். இதுவரை மண் சார்ந்து படம் எடுக்கும் இயக்குனர்கள் மிகவும் குறைவு. ஆனால் இவர் எடுத்தால் அந்த படம் கூட 100 கோடி வசூல் செய்யும். சவால் விடுத்தது அந்த இடத்தில ஜெயித்து காட்டுவது எல்லாம் வேற ரகமாக வெற்றி. வீடியோ பாருங்க புரியும்.

Video:

Related Posts

View all