இன்னைக்கு வெற்றிமாறன் பிறந்தநாள். வாடிவாசல் படத்தின் மிகப்பெரிய அப்டேட். முழு விவரம்.

Vetrimaran suriya mass update

வாடிவாசல் படம் வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகுகிறது. இந்த படத்தின் மிக முக்கியயமான தகவல் ஒன்று தற்போது நமக்கு கிடைத்துள்ளது.

இந்த படம் வரும் பொங்கல் 2024 அன்று வெளியாகும். அடுத்தது வெற்றிமாறன் விஜய் படத்தை ஆரம்பிக்க நிறைய வாய்ப்புள்ளது. கமல்ஹாசனின் RKFI இந்த படத்தை தயாரிக்கிறது என்பது early buzz.

Vetrimaran suriya mass update

வாடிவாசல் படத்தில் சூர்யா டபுள் ஆக்ட். அவரே அப்பா - கதாபாத்திரமும் பண்ணுகிறார். அப்பா கதாபாத்திரத்தின் அம்புலி, பையன் பெயர் பிச்சி. வடசென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் நடித்த அமீர் இந்த படத்திலும் முக்கியமான கதாபாத்திரம்.

அந்த கதாபாத்திரத்தின் பெயர் மருது. பிச்சி கதாபாத்திரத்திற்கு மாமன் கதாபாத்திரம் என்று சொல்லப்படுகிறது.

Vetrimaran suriya mass update

படத்துக்கு இசை இசையரசன் ஜிவி.பிரகாஷ் குமார். கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். மேலும் விடுதலை படம் இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது. இதற்கான அறிவிப்பையும் இன்று ரெட் ஜெயண்ட் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இனி அடுத்த மூன்று வருடங்களுக்கு வருடா வருடம் வெற்றிமாறன் படம் ஒன்று வரும்.

Vetrimaran suriya mass update

Related Posts

View all