இது கதையின் நாயகர்களின் காலம்.. இது "வெற்றி"மாறன் படம்.. சூரி, பவானி, சேதுபதி எல்லாரும் மாஸு.. விமர்சனம்.
‘விடுதலை’ படம் வெளியானதையொட்டி, திரையரங்கு முன் பட்டாசு வெடித்தும், நடிகர் சூரி கட்-அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்தும் கொண்டாடிய மதுரை ரசிகர்கள். இப்படி தான் ஆரம்பித்தது படம். இந்த படகுக்கு முன்னாடி இருந்தே ஒரு நல்ல பாசிட்டிவ் வைப் தான். அதுவும் வெற்றிமாறன் படம் எப்படி இருக்குமோ அப்படி தான் இந்த படமும்.
இசையின் ராஜா இளையராஜா இசையென்றால் எப்படி இருக்குமோ அப்படி தான் இந்த படத்திலும். மனதையும் காதையும் இம்சிக்காத தேனாய் பின்னணி இசை. ஒவ்வொரு காட்சிகளிலும் இந்த படத்துக்கு எவ்வளவு இசை தேவையோ அதை மட்டுமே கொடுத்திருக்காரு மனுஷன். வெற்றிமாறனுடைய டேஸ்ட் தெரிஞ்சிருக்கு அவருக்கு.
#ViduthalaiPart1 Lifetime role for Soori 👏🏻👏🏻 சேதுபதிக்கு இந்த பாகத்தில் சின்ன ரோல் தான் ஆனால் தரம்.. பவானி, சேத்தன், GVM & எல்லாருடைய நடிப்பும் அருமை. இளையராஜா இசை 👍
Vetrimaaran slams again political system and police torture.. etc but this time harder
Vetrimaaran’s winning streak continues 👍👍👍
தமிழ் சினிமாவின் முத்திரைப் படைப்பில் தவிர்க்க முடியா படைப்பாக வெளிவந்துள்ளது #விடுதலை. கண்டிப்பா டிக்கெட் புக் பண்ணுங்க, திரையரங்கு போங்க என்ஜாய் பண்ணுங்க. குழந்தைகள் 15 வயதுக்கு மேலே என்றால் தாராளமா அழைத்து செல்லலாம்.
Rating: 4.25/5