சும்மா இல்ல நயன்தாரா கூட 7 வருட லவ்வு. தனுசுக்கு நன்றி சொல்லிருக்காரு விக்கி. வீடியோ வைரல்.
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 7 வருடங்களுக்கு மேலாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர் ஆனால் அவர்கள் காதல் உறுதியாக அனைவர்க்கும் தெரிந்ததே நானும் ரவுடி தான் படத்தில் தான். அந்த BTS வீடியோவை தான் தஹ்ரபோது விக்னேஷ் சிவன் இணையத்தில் பகிர்ந்துள்ளார். நயன்தாராக்கும் பெரியதா பிரேக்காக இருந்தது அந்த பாடம் தான், விஜய் சேதுபதிக்கும். தானும் ஒரு நல்ல இயக்குனர் என்பதை விக்கி நிரூபித்த படம் அது.
இந்த படத்தை தயாரித்தது தனுஷ், தனுஷ் பல நடிகர்களுக்கு வாழ்க்கை தந்தது போல தயாரிப்பாளராகவும் நிறைய பேருக்கு வாழ்க்கை தந்துள்ளார். இதுவரை விஜய் சேதுபதி நடித்த பீல் குட் படங்களில் மிகவும் பெரிய கமர்சியல் சக்சஸ் அந்த படம் தான். எல்லா டெபார்ட்மெண்டும் நன்றாக வேலை செய்தால் மட்டுமே இப்படியொரு கம்ப்ளீட் படம் கிடைக்கும். விக்னேஷ் சிவன் சொல்லித்தர நயன்தாராக்கு ஒரே சிரிப்பு அந்த BTS வீடியோவில்.
நம்மை அப்படியே ஏழு வருடம் பின்னாடி அழைத்து சென்றது போல் இருந்தது. நயன்தாரா இப்போ இருக்கிறதை விட அப்போ தான் செம்ம அழகு என்பது ஒரு மறுக்கப்படாத உண்மை.
தற்போது வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர், அந்த கேஸ் போயிட்டு இருக்கு, ஆனால் இவர்கள் ஆறு வருடத்திற்கு முன்னரே பதிவு திருமணம் செய்துள்ளனர். அனேகமாக இந்த படத்தை முடித்துவிட்டு பதிவு திருமணம் செய்திருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. எவ்வளவோ கேஸ் இருக்கு, அதையெல்லாம் பார்க்காமல் இவர்கள் மேல் கவனம் செலுத்துவது நியாயம் இல்லை.
Video: