நான்கு இயக்குனர்கள் பா.ரஞ்சித் உட்பட சேர்ந்து எடுத்த படம்.. ப்பா வெறித்தனம்.. ஹாட் ப்ரியா பவானி சங்கர் வீடியோ வைரல்.
வெங்கட் பிரபு, பா.ரஞ்சித், எம்.ராஜேஷ், சிம்புதேவன் ஆகியோர் சேர்ந்து சோனி லைவ்க்காக ஒரு படம் டைரக்ட் செஞ்சு இருக்காங்க.
படத்தின் பெயர் விக்டிம். ஆனால் அவங்க ஒவ்வொருத்தங்க எடுத்த படத்துக்கு தனி தனி பெயர் உண்டு.
மிராஜ் - எம்.ராஜேஷ்
கோட்டை பாக்கு வத்தலும், மொட்டைமாடி சித்தரும் - சிம்புதேவன்
தம்மம் - பா.ரஞ்சித்
கன்பெசன் - வெங்கட் பிரபு
இவங்க நாலு பேரும் தனித்தனியே படம் எடுத்தாலும், ட்ரைலர் எல்லாத்தையும் mix பண்ணி தரமா கொடுத்திருக்காங்க.
Viral Video: