கதை நாயகன் சூரி.. கதாநாயகன் சேது.. into the world of விடுதலை. வெற்றிமாறன் வீடியோ வைரல்.

Viduthalai movie promo video

விடுதலை படம் தான் வெற்றிமாறன் நீண்ட நாட்களாக சுட செய்த படம் போலிருக்கிறது. எப்போடா இந்த படத்தை முடித்துவிட்டு வாடிவாசல் பண்ணுவாருன்னு சூர்யா fans காத்திருக்க, எப்போ வாடிவாசல் முடிச்சுட்டு விஜய் படன்னுவாருன்னு தளபதி fans வைட்டிங்.

Viduthalai movie promo video

‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘கோ’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, ரெட் ஜெயண்ட் மற்றும் RS இன்ஃபோடைன்மென்ட் நிறுவனங்கள் மீண்டும் இணைந்து ‘விடுதலை’ படத்தினை வெளியிடுகின்றனர் என்ற அறிவிப்பு நேற்று வந்தது. வந்ததிலிருந்து இது இந்த படத்தை பற்றி செய்திகள் பயங்கர ட்ரெண்டிங்.

Viduthalai movie promo video

இந்த படத்தை மீண்டும் re-ஷூட் செய்து வந்தார் இயக்குனர் வெற்றிமாறன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி, சூரி முதன்மை கதாபாத்திரங்களில்நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

Viduthalai movie promo video

இசையின் ராஜா இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் என்பது கூடுதல் தகவல்.

Viral Video:

Related Posts

View all