சக நடிகையுடன் ஜாலி மூடில் துப்பாக்கி பட வில்லன் வித்யுத் ஜமால். லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
பில்லா 2, துப்பாக்கி, அஞ்சான் போன்ற படங்களில் ஹீரோவுக்கு நிகராக பாராட்டப்பட்டவர் வித்யுத் ஜமால்.
அதற்ற்கு பின்னர் இவரை தமிழ் சினிமா பெரிதாக யூஸ் செய்யவில்லை. ஆனால் பாலிவூடில் முழு நேர ஹீரோ ஆகிவிட்டார். தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகளும் அற்புதம்.
2020ம் ஆண்டு khuda haafiz என்ற படத்தில் நடித்தார், நல்ல வரவேற்பு. அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. பிரீமியர் காட்சிகள் முடிந்தவுடன் வந்த ரிப்போர்ட்ஸ் ப்ளாக்பஸ்டர் என்று.
இதை ஜாலியாக சகா நடிகை சிவலீகா ஓபராய்யுடன் கொண்டாடி வருகிறார். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.