தாய்லாந்தில் விக்கியுடன் ஜில் ஜில் மோடில் நயன்தாரா.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 9ம் தேதி முடிந்தது. ஹனி-மூன்காக தற்போது தாய்லாந்து நாட்டில் தங்களது ரிலாக்ஸ் டைமை செலவழித்து வருகின்றனர்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல்.
‘காதல்’ என்ற வார்த்தையை இருவரும் redefine பண்ணி வருகின்றனர். புகைப்படங்களும் அனைத்தும் அவ்வளவு க்யூட்டாக இருக்கிறது.