நயன்தாராவ விட நெல்சன அதிகமா லவ் பண்ணுவார் போல.. விக்னேஷ் சிவன் ட்வீட், லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..
![Vignesh shivan nayan nelson tweet viral](/images/2022/06/21/vignesh-shivan-wish-nelson-jpg.jpeg)
நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம் விக்னேஷ் சிவனும், நெல்சனும் எவ்வளவு திக் நண்பர்கள் என்று. இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 10, 15 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் ஒருவரைத் தெரியும்.
இன்று நெல்சனின் பிறந்தநாள். அவருக்கு செம்ம க்யூட்டான மெசேஜ் ஒன்றை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த ட்வீட் தான் தற்போது இணையத்தில் வைரல்.
![Vignesh shivan nayan nelson tweet viral](/images/2022/06/21/vignesh-nelson-nayan-1-jpg.jpeg)
![Vignesh shivan nayan nelson tweet viral](/images/2022/06/21/vignesh-nelson-nayan-2-jpg.jpeg)
![Vignesh shivan nayan nelson tweet viral](/images/2022/06/21/vignesh-nelson-nayan-3-jpg.jpeg)
Happy birthday to this cute , naughty , jolly boy @Nelsondilpkumar Have a life as happy as ur #JollyOGymkhana song ! Wishing u only success and happiness ☺️😇❤️
— Vignesh Shivan (@VigneshShivN) June 21, 2022
You are too talented & keep entertaining us with ur extraordinary skills !
Good luck & Godbless you nanba ❤️❤️😇 pic.twitter.com/rNqattqLzZ