நயன்தாரா வெறியன் போல விக்னேஷ் சிவன். என்னங்க இப்படியிருக்கிங்க நீங்க. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
விக்னேஷ் சிவன், நயன்தாராவோட வாடகைத்தாய் பிரச்னை எப்படியோ அரசாங்கம் தலையிட்டு சீக்கிரம் முடித்து வைத்துவிட்டது. திருமணமாகி 5ஆண்டுகள் ஆக வேண்டுமா? இந்த வாடகைத்தாய் பிரச்னை ஏற்பட்டவுடன் மக்கள் கேட்ட 2 கேள்விகள் இது தான்:
- கல்யாணமாகி 5வருடத்துக்கு முன்னாடியே பெண்ணிற்கு குழந்தை பெறுவதில் பிரச்சனைனா வாடகைத்தாய் முறை போவதில் என்ன தப்பு
- இந்தியாவில் Live in relationship legal தானே?அவர்களுக்கு இந்த முறையில் குழந்தை பெற்றுகொள்ள ஏன் அனுமதி இல்லை?
நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு 2016ல் திருமணம்.. வாடகைத்தாய் விவகாரத்தில் விதிமீறல் இல்லை என்று இந்த கேஸை முடித்து வைத்திருக்கிறது தமிழக அரசு. சுகாதாரத்துறையின் விசாரணை அறிக்கை வெளியீடு.
இந்த கேஸ் எளிதில் முடிந்து விடும் என்று அந்த தம்பதியினருக்கு முன்பே தெரியும். அதனால் ரொம்ப ரிலாக்ஸ் ஆக இருக்கின்றனர். இப்போது இருவரும் குழந்தைகளை வளர்த்துவதில் ரொம்ப உற்சாகமாக இருக்கின்றனர். இதில் நேரத்தை செலவழிக்க வேண்டுமோ அதில் செலவழித்து நெகட்டிவிட்டி எல்லாம் அவர்களை டோவ்ன் செய்யாமல் பார்த்துக்கொள்கின்றனர்.
நயன்தாராவை விக்னேஷ் சிவன் எவ்வளவு லவ் செய்கிறார் என்பது மேல் நாங்கள் add செய்திருக்கும் போட்டோவை பார்த்தால் தெரியும். பொண்ணுகளை எப்படி இம்ப்ரெஸ் பண்ணனும் என்று கத்துக்கோங்கடா என்று சொல்லாமல் சொல்கிறார் விக்கி. கல்யாணமானவுடன் கடமை நிறைவேறியது என்று அல்லாமல் தினம் தினம் நயன்தாராவை லவ்வு பண்ணிட்டே இருக்காரு.
அதன் வெளிப்பாடு தான் இது. நயன்தாரா எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை போட்டு “பாஸ்போர்ட் போட்டோவில் கூட பளபளக்கும் பந்தூரமே” என்று பாம்பேர் செய்து வருகிறார்.
Tweet:
simpaandi of the decade! pic.twitter.com/Kmc6Y2ls0N
— K 🥀 (@rarevibe__) October 28, 2022