விக்னேஷ் சிவனுக்கு அந்த இடத்தில் முத்தத்தை வழங்கிய நயன்தாரா.. புத்தாண்டு வேற.. போட்டோ வீடியோ வைரல்.

Vignesh shivan nayanthara latest update

தமிழ் சினிமாவின் ஹாட் கபிள்ஸ் என்றால் இப்போதைக்கு விக்னேஷ் சிவன், நயன்தாரா தான். தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர் என்றால் நடிகர் நடிகையும் தான் பார்த்திருக்கிறோம் நிறைய. இயக்குனரை காதலித்து திருமணம் செய்த நடிகைகள் ரொம்ப கம்மி. அந்த லிஸ்டில் குஷ்பூ, விஜய்யுடன் லேடஸ்ட் இணைப்பு தான் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி.

திரைத்துறையில் இருந்துவிட்டால் என்ன பிரச்னை என்றால் எதாவது விழா, பின் occasion என்று எதாவது வந்துவிட்டால் போதும் நடிகர் நடிகைகள் எப்போது அவங்க போட்டோவை போடுவாங்க என்று காத்திருக்கிறது ஒரு கூட்டம். போட்டால், உடனே அந்த போட்டோவை வைத்து ட்ரெண்ட் செய்வர். ஆனால் விக்னேஷ் சிவன் விஷயத்தில் அது பிரச்சனையே இல்லை.

ஏனென்றால், அவர் எப்போது என்ன occasion வந்தாலும் போட்டோ போட்டு விடுவார் என்று ரசிகர்களுக்கு தெரியும். அதனால் போட்டோ போடுவாரா மாட்டாரா என்ற பிரச்னை இல்லை அவரிடம். அதேபோல் நேற்று ஜனவரி 1, அதை முன்னிட்டு 2022ல் அவருக்கு நடந்த நல்ல விஷயங்களை தொகுப்பாக போட்டு ஒரு thread போயிருக்காரு, அதிலிருக்கும் புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல்.

மேலும், நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு னெதிரியில் முத்தம் கொடுக்கும் போடுவோம் அதில் அடங்கும். பசங்க பொண்ணுகிட்ட அன்பா எதிர்பார்க்கிறது இது மட்டும் தான். அவர்கள் நெத்தியில் முத்தமிட்டால் போதும் அப்படியே அவர்கள் முன்பு ஒரு குழந்தை போல ஆகிவிடுவார்கள், பெண்களுக்கு அது தானே வேணும். பாசத்தை எப்படி வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம், நெத்தியில் முத்தமிடுவது ஒரு வகை.

Video:

Related Posts

View all