நயன்தாராவின் ஹாட் போட்டோக்கு லைக் போட்டு ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட விக்னேஷ் சிவன். போட்டோஸ் வைரல்.
விக்னேஷ் சிவன் மற்ற இயக்குனர்கள் போல அல்ல, சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவா இருக்கும் இயக்குனர். இவர் சமூக வலைதள பக்கங்களில் இவரை பற்றி லைக்/ஷேர் செய்ததை விட நயன்தாரா, தோனியை பற்றி புகைப்படங்களை தேடி போய் லைக் செய்வார் போல.
தற்போது விக்கி மாட்டிக்கொண்டுள்ளார். எப்படியென்றால் அவர் அடுத்து செய்வது அஜித் படம். அதனால் அஜித் ரசிகர்கள் அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து வருகின்றனர்.
அப்படி ஒரு அஜித் ரசிகர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவின் ஹாட் போட்டோஸ்க்கு விக்கி லைக் போட்டதை ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார், அந்த புகைப்படத்தை வடிவேலு குசேலன் படத்தில் அவரது மனைவியை வெளியிலிருந்து அவரே ரசிக்கும் ஒரு சீன இருக்கும்.
அந்த சீனுடன் கம்பேர் செய்து பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
That Tweet:
Ivanalaam vacchukittu.. pic.twitter.com/V3VwVne3zJ
— T h a n g a m (@ThangamAK23) July 29, 2022