நயன்தாரா காலில் போட்டிருக்கும் மெட்டி.. இணையத்தில் போட்டோஸ் வைரல்..!
கடந்த 9ம் தேதி தான் கோலிவுட்டின் காதல் பறவைகள் விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடிக்கு மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.
பின்னர் அடுத்த நாளே திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசித்தனர்.
தற்போது இணையத்தில் நயன்தாரால் காலில் போட்டிருக்கும் மெட்டியை பற்றிய பேச்சு ட்ரெண்டிங். அவர்களுது புகைப்படங்கள் தற்போது வைரல்.