இன்று நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு டும் டும் டும்.. வைரலாகும் போட்டோஸ்..!

Vignesh shivan nayanthara wedding 1

கண் மூடி கண்ட கனவெல்லாம் கண் எதிரே காணும் விழாக்கோலம் கனவும் நினைவாக வாழ்வில் நகரும் அன்பின் தோரணம் திருமணம்.

மசாலா க்ளிட்ஸ் சார்பாக திருமண நாள் வாழ்த்துகள்!

Vignesh shivan nayanthara wedding 1

மேலும் ஏற்பாடுகள் எல்லாம் ரொம்ப சூப்பரா செஞ்சிருக்காங்க. கொடுக்கும் தண்ணி பாட்டிலில் கூட நயன்தாரா-விக்னேஷ் சிவனின் ரொமான்டிக் புகைப்படங்கள்.

Vignesh shivan nayanthara wedding 1

திருமணம் நடக்கும் ஹோட்டலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Vignesh shivan nayanthara wedding 1

இப்போது தான் விருந்தினர்கள் வந்து கொண்டு இருக்கின்றனர். முதல் ஆளாக ரெடின் கிங்ஸ்லி வந்துள்ளார்.

Vignesh shivan nayanthara wedding 1

மேலும் புகைப்படங்களுக்கு இணைந்திருங்கள்.

Related Posts

View all