எதே விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தை கெளதம் மேனன் டைரக்ட் பண்றாரா? முழு விவரம்.!
வரும் 9ம் தேதி தமிழ் சினிமாவின் most happening couples விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் நடைபெறவுள்ளது.
இந்த திருமணத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்குகிறார்.
புரியலல?
ஆமாங்க இவங்க திருமணத்தோட டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் ரைட்ஸ் netflix நிறுவனம் வாங்கிருக்கு. அதனால் கெளதம் மேனன் இயக்குகிறார்.
இது ஒன்னு புதுசு இல்ல. பாலிவுட் சூப்பர்ஸ்டார் விக்கி குஷால், கத்ரீனா கைபோட கலையான டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் ரைட்ஸ் கூட அமேசான் prime நிறுவனம் வாங்கிருக்கிறதா ஒரு தகவல்.
நேற்று முதல்வரை சந்திச்சு கூட பத்திரிகை வெச்சிருக்காங்க.