செமத்தியா ஒரு பொண்ண தளபதி 68 crewல செத்திருக்காங்க.. முரட்டு அப்டேட்.. லேட்டஸ்ட் கிளிக் வைரல்.
தமிழ் சினிமாவின் அடுத்த வருட முக்கியமான பட ரிலீஸில் ஒரு படம் அனைவராலும் உற்று பார்க்கப்படும் என்றால் அது தளபதி 68 தான். இயக்குனர் வெங்கட் பிரபு கூட மங்காத்தாக்கு அப்புறம் join பண்ணலாம் என்று இருந்தவங்க இப்போ சேர்ந்திருக்காங்க. கிட்டத்தட்ட 10 வருடத்திற்கு பின், அப்போ எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்று யோசிச்சுக்கோங்க.
லியோ மாதிரி இந்த படம் தேதி சொல்லிட்டு எல்லாம் படப்பிடிப்பு ஆரம்பிக்கல, நல்ல டைம் எடுத்து பண்ணிட்டு இருக்காங்க. ஏனென்றால் இந்த படத்தில் நிறைய கிராபிக்ஸ் வேலைகள் எல்லாம் பண்ண வேண்டி இருக்கு. அதனால் ஷூட்டிங் முடித்துவிட்டு பொறுமையா அதை ஆரம்பிப்பாங்க என்று நினைக்கிறோம். சம்மர் அல்லது தீபாவளி ரிலீஸ் தான் இந்த படம்.
அதற்கு முன்னர், இந்திய 2, தங்கலான், விடா முயற்சி, கங்குவா போன்ற படம் எல்லாம் இருக்கு. கடைசில தான் வந்து சேர்ந்தார் விநாயக் மகாதேவ் அப்படிங்கிற மாதிரி வருவாங்க என்று நினைக்கிறோம். மேலும், இந்த படத்தின்புதிய casting எல்லாம் add பண்ணிருக்காங்க. அதில் ஒருத்தங்க மாளவிகா சர்மா என்று சொல்லப்படுது.
மேலும் இந்த படத்தில் ரொம்ப முக்கியமான ரோலில் நடிகர் கிச்சா சுதீப் நடிப்பதாகவும் இருக்கிறது. அதைப்பற்றி இன்னும் தகவல்கள் வெளியில் வரவில்லை. இது இரண்டுமே இப்போதைக்கு ரொம்ப ஆச்சர்யமான addition. மேலும் புத்தாண்டுக்கு படத்தின் முதல் பார்வை எல்லாம் ரிலீஸ் பண்ணுவாங்க என்று நினைக்கிறோம். அது தான் buzz.