தளபதி விஜயுடன் fun மோடில் ஏஜென்ட் டீனா.. போட்டோஸ் வைரல்..!
விக்ரம் படத்தில் எல்லாருக்குமே ஒரு மாஸ் மொமெண்ட் இருக்கும். ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒரு மாஸ் மொமெண்ட் ஏஜென்ட் டீனாவோட என்ட்ரி தான்.
இவங்களோட நிஜ பெயர் வசந்தி. இவங்க பின்னணி டான்சர்.
விஜய், அஜித் எல்லார்கூடயும் பின்னாடி ஆடிருக்காங்க.
சமீபத்தில் விஜய் விக்ரம் படம் பார்த்துட்டு கூட, இவங்கள பயங்கரமா நடிச்சதா பாராட்டிருக்காரு. இவங்க விஜய் கூட நிறைய படங்கள் ஒர்க் பண்ணிருக்காங்க.
அந்த போட்டோஸ் லாம் இப்போ வைரல்.