விஜய் -அஜித் சேர்ந்து நடிக்கும் படம்.. திரை தீப்பிடிக்கும் அப்டேட்.. ரகசியம் உடைத்த இயக்குனர்.. வீடியோ வைரல்..!
விஜய் - அஜித் சேர்ந்து நடித்தால் மற்ற இண்டஸ்ட்ரி எல்லாம் பாக்ஸ் ஆபிசில் தூள் தூளாகும். என்ன பெரிய RRR, KGF. இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் படம் பந்தயம் அடிக்கும் உலக லெவெலில்.
இதற்கு தேவை சரியான கதை தான்.
இதை சரியாக செய்ய கூடிய இயக்குனர் வெங்கட் பிரபு தான் என்று இரு தரப்பு ரசிகர்களும் கூறி வருகின்றனர்.
இதை உறுதி செய்யும் வண்ணம் வெங்கட் பிரபு தந்தை கங்கை மரனிடம் இந்த கேள்வியை கேட்டபொழுது. ஆம், வெங்கட் பிரபு கதை செய்து விட்டார் என்று கூறியுள்ளார்.
தற்போது இந்த செய்தி வீடியோ தான் வைரல்.
Viral Video:
— Roby (@MyselfRoby) June 20, 2022