முரட்டு வைப் விஜய் ஆண்டனி.. வெறி ஏறுது.. இந்த வீடியோஸ் எப்புட்றா மிஸ் போனேன்... லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Vijay antony concert video

தனது இசைக் கச்சேரியில் கலந்து கொண்டு Vibe செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இணையத்தில் பதிவிட்டார். உண்மையாவே விஜய் ஆண்டனி இசை கச்சேரிக்கு சென்ற ரசிகர்கள் எல்லாம் ரொம்ப சூப்பரா என்ஜாய் பண்ணாங்க. ஒரு சில தவறுகள் நடந்திருக்கலாம். ஆனால் OG OG தான்.

வேட்டைல்காரன் படகில் புலி உருமுது பாடல் அப்போது வந்தபோது கலாய்க்காத ஆளே இல்லை. ஆனால் இப்போ பாருங்க து தான் வைப். அதனால் தான் விஜய் ஆண்டனி போட்ட எல்லா பாடல்களும் காலங்கள் கடந்தும் நிற்கிறது. ரகுமான் இதுவரை நடத்திய இசை கச்சேரியில் இல்லாத பிரச்னை இந்த கச்சேரியில் நடந்தது தான் பேசும்பொருள் இப்போது.

Vijay antony concert video

நிறைய அசம்பாவிதங்கள் நடந்திருச்சு. ஆனால் விஜய் ஆண்டனி நன்றாக நடதஹி முடித்தார் முந்தய தினத்தில் என்று compare பண்ணிட்டு இருக்காங்க. எப்போதுமே இது நாடாகும். சர்வ சாதாரண விஷயம் தான். பெண்கள் மீது கை வைத்தது எல்லாம் தான் கொஞ்சம் ஓவரா போய்டுச்சு.

விஜய் ஆண்டனி இசை கச்சேரி பற்றி ரசிகர்களின் கருத்து: Never thought that this song could evoke such a great atmosphere.

Vibnaa ithanda vibe 🔥🔥🔥🔥….. The one and only #VijayAntony 🫡 waiting for next🤗sir

#VijayAntony Concert - What a Vibe.. 😍💥. Repeat worthy videos to bookmark & watch them 👌 #vijayantonyconcert

#vijayantony #VijayAntonyConcert was just blast! Last 7 songs + Rain Dance lam vera level vibe!

வீடியோ:

Related Posts

View all