தரமான மோஷன் போஸ்டர் வீடியோ.. விஜய் ஆண்டனி சம்பவம் உறுதி. கொலை வீடியோ வைரல்.
விடியும் முன் படம் நிறைய பேர் பார்த்துளீர்களா என்று தரமான த்ரில்லர் படம். அந்த படத்தின் இயக்குனர் பாலாஜி குமாரின் படைப்பு தான் இந்த ‘கொலை’.
ஒரு த்ரில்லர் படம் ஹாலிவுட் ஸ்டைலில்.
இந்த படம் செம்ம சூப்பராக வந்திருக்கு என்று அனைவரும் சொல்றாங்க. அதை இந்த டீசரும் உணர்த்துகிறது. படத்தின் இன்னொரு நல்ல விஷயம் படத்தின் இசை.
த்ரில்லர் படத்துக்கு எப்படி வேண்டுமோ அப்படை தரமாக உள்ளது. கடைசியில் முடியும் தருவாயில் ‘பார்த்த நியாபகம் இல்லையோ’ அந்த பாட்டை நினைவு கூரவைக்கிறது.
Video: