ஏன் மடமை என்று ஊர் மனதை போர் புரியவே வந்தான் ஒருவனே.. மிரட்டும் விஜய் ஆண்டனி. போட்டோஸ் வைரல்.

Vijay antony in ratham fl

இன்று விஜய் ஆண்டனியின் பிறந்தநாள். 46வது பிறந்தநாளை கொண்டாடி வரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர் ரசிகர்களும், பிரபலங்களும்.

Vijay antony in ratham fl

இந்த இடம் இவருக்கு கிடைப்பதற்கு அவர் கடந்து வந்த பாதை அவ்வளவு சாதரணமா இல்லை. பல தடைகளை தாண்டி இசையமைப்பாளராக, பாடகராக, நடிகராக சாதித்துள்ளார்.

தற்போது இவர் பிறந்தநாள் பரிசாக சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் நடித்து வரும் ‘ரத்தம்’ படத்தின் மிரட்டல் முதல் பார்வை ரிலீஸ் ஆயிருக்கு.

‘ஏன் மடமை என்று ஊர் மனதை போர் புரியவே வந்தான் ஒருவனே’ இந்த வரியே படம் எப்படி தீயாக இருக்கும் என்று உணர்த்துகிறது.

Vijay antony in ratham fl

Vijay antony in ratham fl

Related Posts

View all