ஒரு சூப்பர் ஹாட் ஹீரோயின்னை இறக்குமதி செய்த விஜய் ஆண்டனி.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
சிவாவை வைத்து தமிழ் படம் 1, 2 எடுத்து அனைவரையும் சிரிக்க வாய்த்த சி.எஸ்.அமுதன் அவருடைய ஒர்கிங் ஸ்டைலை மாற்றியுள்ளார்.
தற்போது விஜய் ஆண்டனியை வைத்து ஒரு த்ரில்லர் படம் ஒன்றை இயக்கியுள்ளார். படத்தின் பெயர் ‘கொலை’. விஜய் ஆண்டனி படத்தின் தலைப்புக்கே ரசிகர்கள் கூட்டம் உண்டு. அதுமட்டுமில்லாமல் நல்ல படங்களை கொடுத்து வருகிறார்.
அதே போல் இந்த கொலை படமும் இவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இன்று படத்தின் ஒரு கதாநாயகியின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நாயகியின் பெயர் மீனாட்சி சவுத்ரி.
லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்:
Character Look: