அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க.. கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க. என்ன விஜய் ஆண்டனி பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு.

Vijay antony latest tweet viral

பிரச்னை இல்லாத குடும்பமே கிடையாது, கணவன் மனைவி, அம்மா அப்பா, அல்லது பிள்ளைகளோடு எதாவது ஒரு சண்டை எப்போதுமே இருந்துகொண்டே தான் இருக்கு, இதையெல்லாம் சமாளித்து ஒரு குடும்பத்தை நடத்துபவன் உண்மையான மனிதன், அதை விட்டுவிட்டு கூட சொந்தக்காரனை கூப்பிட்டு பஞ்சாயத்து பண்ணுகிறோம் என்று மூன்றாவது மனிதனை நம் குடும்பத்திற்குள் அண்ட விட்டால் அவ்வளவு தான், முடிச்சு விட்ருவாங்க.

அப்படி என்ன உங்க மேல இல்லாத நம்பிக்கையை பிரச்னை தீர்த்து வைப்பாருன்னு ஒரு மூணாவது மனுஷன் கிட்ட போற பழக்கம். பஞ்சாயத்தை தீர்த்து வைபவர்களும் இருக்காங்க, ஆனால் நிறைய பேர் ஜாலியா அதில் குளிர் காய தான் நினைப்பாங்க. அவங்க கிட எல்லாம் போகாமல் உங்க குடும்பம் நீங்க நல்லது/கெட்டதை பார்த்தால் தான் நீங்க உருபடமுடியும்.

நடிகர் விஜய் ஆண்டனியும் இதுபோல பிரச்சனையை அவர் வாழ்க்கையில் face பண்ணிட்டு இருக்காரு போல. இன்று அவர் போட டீவீட்டிலிருந்தே தெரிகிறது.

“உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிச்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க🤝 அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க🎤🫵📺 கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க🔴”

என்று விஜய் ஆண்டனி இன்று ட்வீட் செய்தது தான் இணையத்தில் வைராலகியுள்ளது. மனுசனுக்கு என்ன ஆச்சு நல்ல தானே இருந்தார் என்று ரசிகர்கள் பன் பண்ணிட்டு இருக்காங்க

Tweet:

Related Posts

View all