நம்மள மயிறு மாதிரி handle பண்ணுவாங்க.. மனுஷன் உண்மைய உடைச்சுட்டாரு.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Vijay antony latest video

நடிகர் விஜய் ஆண்டனி இப்போது கொலை படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது நடுவர்களை படத்தை பற்றி மட்டும் கேட்காமல் எல்லாம் விஷயங்களையும் பற்றி கேட்பது மகிழ்ச்சியை தருகிறது. வாழ்க்கையை அவர் எப்படி பார்க்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

ரொம்ப நல்ல மனுஷன். பாருங்க அவருக்கு மக்களுடன் மக்களாக இருப்பது தான் புடிக்காது. இந்த எளிமை இவரை வேற இடத்துக்கு கண்டிப்பா அழைத்து செல்லும். இன்னும் மேலே மேலே செல்வார். இந்த காணொளியில் நடந்த ஒரு ஷாக்கிங் விஷயம் என்றால் அவர் இன்னும் சில வருடத்தில் 50 வயதை கடக்க போகிறார் என்பது தான்.

Vijay antony latest video

அதுவும் காதல், கமிட்மெண்ட்ஸ் பற்றி கேட்கும்போது அவர் ஒரு பதில் சொல்வாரு பாருங்க. இவரை ஏன் இல்லறத்துக்கும் பிடிக்குது என்றால் இது தான் காரணம். ரொம்ப ஓப்பனா பேசுவாரு, வைக்கும் விமர்சனங்களை அவர் எடுக்கும் விதம் இது எல்லாம் தான் இப்போது அவரை ஒரு நல்ல இடத்தில வைத்திருக்கிறது.

ரசிகர்கள் கமெண்ட்ஸ்:

It’s really hard to see such a human being in 21st century. I have never missed Vijay Antony’s interviews, there is always something to take from his speech for the entire lifetime. Very grounded, definitely this will take him places.

He is one of the underrated actors whom we are not celebrating such a superstar. He is always down to earth person. He always respects other human beings. Thank you, Ramya, for this beautiful interview.

Video:

Related Posts

View all