என்ன அழகு.. சைலண்டா சம்பவம் பண்றது யாருன்னா மகிமா தான்.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
நடிகை மகிமா நம்பியார் தமிழ் சினிமாக்கு கிடைச்ச ஒரு பொக்கிஷம்ன்னு சொல்லலாம். அந்த அளவுக்கு திறமை. இவங்க நடிச்ச கதாபாத்திரம் எல்லாம் எடுத்து பாருங்களேன், ரொம்ப சின்ன வயசுலயே எல்லா வயசு கதாபாத்திரமும் ஏற்று நடிச்சாச்சு. அதுக்கெல்லாம் ஒரு கட்ஸ் வேணும். இப்போ நீங்க சின்ன வயசுல ஒரு அம்மா கதாபாத்திரம் ஏற்று நடித்தா அவ்ளோ தான், அம்மா கதாபாத்திரத்திற்கு நீங்க தான் என்று fix பண்ணிடுவாங்க.
ஆனால் அதெல்லாம் கண்டுக்காம எனக்கு அங்கு perform பண்ண ஸ்கோப் இருக்கா, இல்லையா அப்டின்னு மட்டும் தான் பாப்பாங்க மகிமா. அப்படி ஒரு performer. இவங்க மகாமுனில ஏற்று நடிச்ச கதாபாத்திரம் எல்லாம் மற்ற நாடிகள் நடிக யோசிப்பாங்க. அதற்குப்பின் ஓ மை டாக் படத்தில் அவங்க ஏற்று நடிச்ச கதாபாத்திரம் அப்படியே கான்ட்ராஸ்ட். இதுவே சான்று, இவங்க எப்பேர்ப்பட்ட நடிகை என்று.
இவங்க தமிழ், கன்னட மொழி என கிட்டத்தட்ட ஆறு படங்கள் பண்ணிட்டு இருக்காங்க. ரத்தம் விஜய் ஆண்டனி கூட, பெல் பாட்டம், 800 மூவி, பா.விஜய் படம், RDX அப்டின்னு இவ்வளவு படங்கள் கைவசம் இருக்கு.
இணையத்தில் இவங்க போட்டோ ஒன்னு வைரல். இவங்க தோள்பட்டையில் ‘Infinity’ அப்டின்னு டாட்டூ குத்திருக்காங்க. அதை பார்த்த ரத்தம் படத்தின் இயக்குனர் சி.எஸ்.அமுதன் பங்கமா கலாய்ச்சிருக்காரு. அந்த போட்டோஸ் தான் இணையத்தில் வைரல்.
Viral Photos: