இந்த வீடியோலேயே இப்படி மிரட்டி வெச்சிருக்காங்க. விஜய் ஆண்டனி மாஸ்.. மகிமா புடவையில் ஹாட்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
விஜய் ஆண்டனி படத்துக்கு படத்துக்கு கொஞ்சம் தோற்றத்தில் வித்தியாசம் காட்டுகிறார். இந்த படத்தின் டீசர் இப்போது வெளியானதால் சொல்கிறோம், தாடி வெச்சு தான் நடிச்சிருக்காரு. விஜய் ஆண்டனி நிறைய படங்களில் தாடி வெச்சு நடிச்சிருக்காரு, ஆனால் இந்த தாடி ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கு. அந்த கெட்டப் கொஞ்சம் உற்று பார்த்தால் தெரியும். த்ரில்லர் படத்துக்கு தமிழ் சினிமாவில் பெயர் போனது ரெண்டு பேர். ஒன்னு அருள்நிதி, இன்னொன்னு இவரு.
இந்த படத்தை பற்றி இயக்குனர் ஒரு முறை பேசும்போது இதுவரை இந்த மாதிரி கதை தமிழ் சினிமாவில் வரவில்லை. நான் ஒரு லைன் யோசிச்சதும் வந்த விஷயம் நினைவுக்கு, எப்படி இந்த கதையை தமிழ் இயக்குனர்கள் ட்ரை பண்ணாமல் விட்டு வைத்திருக்கின்றனர் என்பது தான். இதை கேட்ட பின் இந்த படத்திற்கு அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.அப்படி என்ன கதையா இருக்கும் என்று.
தமிழ் படம் புகழ் C.S.அமுதன் அவர்களின் படைப்பா இது என்று இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் அனைவர்க்கும் ஆச்சர்யம். ஏனென்றால் தமிழ் படம் 1 & 2, கடந்த 10 வருடங்களில் இரண்டே படம். Spoof என்ற genre இவரால் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம். என்னடா எல்லருடையப்படங்களில் இருந்தும் எடுத்து பண்றாரு, சொந்தமா ஒரு படம் கூட பண்ண மாற்றாரு என்ற விமர்சனம் இவர் மீது இருந்தது. அதற்கு இந்த ரத்தம் படமே பதிலடி. கட்டாயம் இது ஒரு வித்தியாசமான முயற்ச்சியா இருக்கும்.
சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த தயாரிப்பாளர், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த பாடலாசிரியர் என அனைத்து திறமைகளை கொண்ட விஜய் ஆண்டனி அவர்கள் நடித்த இரத்தம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்த கன்டென்ட் பார்த்தல் பெரிய வெற்றி அடையும் என்று தான் நினைக்கிறோம். ரொம்ப நாள் ஆச்சு விஜய் ஆண்டனி படங்களை பார்த்து, இந்த படத்துக்கு பெரிய ஒபெநிங் இருக்கும் கண்டிப்பா.
Video: