இந்த வீடியோலேயே தெரியுது ப்ளாக்பஸ்டர்ன்னு.. ப்பா மிரட்டல் விஜய் ஆண்டனி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
இந்த படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இருந்து மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து முடித்துள்ள விஜய் ஆண்டனிக்கு இந்த படம் வெற்றி படமாக அமைய வேண்டும் அப்போது தான் அவர் பட்ட கஷ்டத்திற்கு பரிசாக இருக்கும்.
பிச்சைக்காரன் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு கண்டிப்பா இருக்கும். படம் இப்படி தான் இருக்கும் என்று எண்ணி வருபவர்களுக்கு புதிதாக எதாவது surprise மட்டும் கொடுத்துவிட்டால் போதும் சும்மா கொண்டாடி தீர்த்திருவாங்க. விஜய் ஆண்டனி படங்கள் எப்போதுமே டீசண்டா இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
Three Things Are Goosebumps In The Trailer 1 = Vijay Antony Acting🔥 2 = BGM & Music +Action🔥 3 = Cinematography 🔥🔥
சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த தயாரிப்பாளர், சிறந்த பாடலாசிரியர், சிறந்த படத்தொகுப்பாளர் என அனைத்து திறமைகளை கொண்ட எங்கள் அண்ணன் விஜய் ஆண்டனி அவர்கள் நடித்த பிச்சைக்காரன் 2 படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் என்ற ரசிகர்கள் கருத்து.
Video: