ஓப்பனா கேளுங்க.. எனக்கும் அந்த பொண்ணுக்கும் என்ன தொடர்புன்னு அதானே.. லேட்டஸ்ட் விஜய் ஆண்டனி வீடியோ வைரல்.

Vijay antony video viral

நடிகர் விஜய் ஆன்டனியின் interview எல்லாமே வேற லெவெலில் இருக்கும். வேற லெவல் என்றால் நீங்க யூகிக்க முடியாத அளவுக்கு. ரொம்ப ஒப்பான சம்பவம் செஞ்சு விட்ருவாரு. இவரைப்போல தொகுத்து வழங்குபவர்களை கலாய்த்து தள்ள முடியாது. அவங்களுக்கு இது தேவை தான். கீழ்தரமா கேள்வி கேட்டா அப்படிதான் பதில் சொல்ல வேண்டும்.

எப்போதுமே எதாவது ஒரு சர்ச்சை கேள்வியை கேட்டு அதை டைட்டிலா போட்டுவிட வேண்டும் அப்போது தான் மக்கள் என்ன உண்மையாகவே இதை சொல்லியிருக்காரா என்று உள்ள வந்து பார்ப்பாங்க, அதன் மூலம் நம்ம கல்லா கட்டலாம் என்பது தான் அந்த படத்தின் ப்ரோமோஷன் எல்லாம் தாண்டி அந்த இன்டெர்வியூவின் objective.

Vijay antony video viral

தற்போது விஜய் ஆன்டனி நடிப்பில் இந்த வாரம் வெளியாக இருக்கும் படம் ரோமியோ, இதுவொரு ரோம் காம் படம். இந்த படத்தின் நாயகி மிர்னாலினி ரவி. அவங்க இப்போ upcoming ட்ரெண்டிங் கதாநாயகி. ரொமான்டிக் காமெடிய மூவி என்றால் சில காட்சிகள் அப்படி இப்படி இருக்கும், அதனால் இவங்களும் எப்படி பீல் பண்ணீங்க என்று கேப்பாங்க.

எதாவது நல்ல பதில் வரும் என்று ஆனால் இவரு எப்போதுமே thug life பண்ணுவாரு. அதுவும் எப்படி சிரிச்சிட்டே பங்கம் பண்றார் என்று தெரியவில்லை.

அந்த வீடியோ:

Related Posts

View all