எந்த ஊருகாரியா இருப்பா.. இந்த குத்து குத்துரா.. நடுரோட்டில் குத்தாட்டம் போட்டு மிரட்டிய பெண். வீடியோ வைரல்.
தளபதி விஜய் நடித்த கில்லி படத்தில் வரும் அப்படி போடு பாடல் எவ்வளவு பெரிய ஹிட் அடித்தது என்று உலகம் அறியும்.
இன்றும் எதாவது ஒரு திருவிழா, நண்பர்களுடன் கொண்டாட்டம் இது போன்ற நிகழ்ச்சிகளில் கண்டிப்பாக இந்த பாட்டு இல்லாமல் இருக்காது. ஏன் சில ஹிந்தி படங்களில் கூட இந்த பாட்டை reference ஆக வைத்துள்ளனர்.
இணையதளம் இல்லாத காலகட்டத்திலேயே இந்திய முழுவதும் ட்ரெண்ட் ஆன படம் ஒன்று இருக்கு என்றா அது அப்படி போடு பாடல் தான். இப்போ வந்த அரபிக் குத்து எல்லாம் உலக லெவல் ட்ரெண்டிங். நினைத்து பாருங்கள் இந்த பாட்டு இப்போ வந்திருந்தால்.
சமீபத்தில் காரில் பயணித்து கொண்டிருந்த பெண் வெளியில் இந்த பாட்டை கேட்டவுடன் காரிலிருந்து இறங்கி அங்கிருந்தவோரோடு குத்தாட்டம் போட்டது செம்ம வைரல்.
Viral Video:
That girl dance 😍😍😍. pic.twitter.com/byowXNMijj
— வனம் குரூட் ☺️ (@vanam_offcl) August 23, 2022