தேவ்* புள்ளன்னு பேசிட்டாராம்.. இப்போ யாரு தான் பேசல.. போராளிக பொங்கிட்டாங்க.. விஜய் பேசுனா மட்டும்.. முழு விவரம்.

Vijay bad words update

ஒரு பத்திரிகையாளரின் பதிவு இது நியாயமா இருக்கு:

“இது வேணாம் விஜய்னா” பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியோ டிரைலர்நல்லாவே இருந்தது, சரி,நடுவில் அந்த வார்த்தை ஏன்? படத்தில் இந்த வசனம் பீப் ஆகப் போகிறது என நான் அறிவேன்,ஆனால் இந்த டிரைலரில்? ஏன்? முன்பு ஒரு முறை “டுபுக்கு” என வடிவேலு ஒரு டையலாக் பேசியது நினைவு வரும்,அந்த வார்த்தை கூட வேறு வார்த்தையைத் திருப்பி போட்டது தான்,இன்று அந்த வார்த்தை எவ்வளவு பேமஸ் என்பது நான் சொல்லத் தேவையில்லை.

சர்வசாதாரணமாகக் குழந்தைகள் அதைச் சொல்கிறார்கள்,ஒரு முறை ஒரு திருமண வீட்டில் நான் பார்த்தது, கணவன் மனைவி பேசிட்டு இருக்க ஏதோ விளையாட்டாகப் பேசுவது போல அவர்களது மகன் சந்திரமுகியில் “ஒருத்தனுக்கு எந்திரிக்கவே வக்கு இல்லையாம்….” டைலாக்கை அந்த சபையிலே சொல்லிவிட்டான்,ஒரு நிமிஷம் ஆடிதான் யோய்டோம்.நிச்சம் அதைப் பொருள் புரிந்து சொன்னது அல்ல. ஆனால்அது திரு வடிவேலு மற்றும் திரு ரஜினி இருவரும் குழந்தைகளிடம் ஏற்படுத்திய தாக்கம் .

Vijay bad words update

படத்தில் வரும் தவறான விஷயங்கள்/நடவடிக்கைகள் இது தவறு என்பதை வலியுறுவதாக இருக்க வேண்டுமே தவிர Potential or Vulnerable Sect-ஐ ஈசியாக பாதிப்பதாகவோ/ Normalise செய்யும்படியோ அமைந்துவிடக்கூடாது. இயக்குநர் லோகேஷ் மீது பெரிய மதிப்பு உண்டு எனக்கு,படத்தில் இது முக்கியமான இடமாக இருக்கும் என்றே முழுமையாக நம்புகிறேன்,அப்படி இருந்தும் படத்தில் பீப் ஆகப் போகும் வசனம் இங்க அவசியம் இல்லை என நினைக்கிறேன். உங்கள் முதல் படமான மாநகரம் படத்தில் சென்னையில் ரொம்ப கேஷ்வாலாக பேசப்படும் ஒரு கெட்ட வார்த்தையைச் சொல்லி.

ஏன் இதை நார்மைலஸ் ஆனது எனக் கேட்ட நீங்கள் வச்ச வசனம் இன்னும் நினைவில் அப்படியே இருக்கிறது, அதே லோகேஷ் தான் இந்த வசனத்தை வைத்தாரா? என சோசிக்க வைக்கிறது! தமிழ்நாட்டை பொருத்தமட்டில் “Vijay is more than a Star"✨ அதானால் தான் சொல்கிறோம் “இது வேணாம் விஜய்னா”

Related Posts

View all