என்ன ஆட்டம் போடுறாங்க பொண்ணுக.. அம்மாடியோவ்.. இதுதான் இன்னைக்கு ட்ரெண்டிங்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Vijay bday special

பொதுவாக பெரிய நடிகர்கள் பிறந்தநாள் வருகிறது என்றால் ரசிகர்களை அவங்களை தலையில் தூக்கி வெச்சு கொண்டாடுவது வழக்கம். அப்படி இன்று யார் பிறந்தநாள் கொண்டாடுகிறாங்க என்றால் அது நம்ம தளபதி விஜய் தான். அவர் பிறந்தநாளுக்கு vibe பண்ணாத ஆட்களே இருக்க முடியாது.

அதுமட்டுமில்லாமல் நம்ம தரமா புதுசா எதாவது நேர்மையாக பண்ணினாள் கண்டிப்பா ரசிகர்கள் கைவிடமாட்டாங்க. எப்படியும் அதை ட்ரெண்ட் பண்ணி உங்களை வேற லெவெலுக்கு ரீச் பண்ண வெச்சிடுவாங்க. அப்படி தான் இன்று ஒரு சம்பவம் நடந்திருக்கு. இதுபோல ஆடுவது எல்லாம் ரொம்ப கஷ்டம்.

Vijay bday special

சான்ஸ் ஆடுவது ஒரு சிலருக்கு ஈஸியா இருந்தா கூட அந்த விபிஏ பாலோ பண்ணவேண்டும் என்றால் எடிட்டிங் முக்கியம். இப்படி எல்லாமே நன்றாக நடந்தால் அப்படி ஒரு தரமான வீடியோ உருவாகும். இதுபோன்ற திறமைகள் வெளியில் வரும். அப்படி இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இந்த வீடியோ தான் ட்ரெண்டா இருக்கப்போகிறது.

இப்போ இருக்கும் நடிகர்களில் ஒரு நடிகருக்கு அவருடைய பாட்டு ரிலீஸ் ஆனாலே ஒரு வைப் material என்றால் அது விஜய் பாட்டு தான். அவர்தான் stardom உச்சத்தில் இருக்காரு. அவரைப்பற்றி சின்ன துண்டு செய்தி வந்தாலே இணையத்தில் அப்படி ட்ரெண்ட் ஆகும். இப்படி ஒரு சம்பவம் பண்ணிருக்காங்க அவரோட பாடலை வைத்து, ஆகாமல் இருக்குமா.

Video:

Related Posts

View all