48 வயசு ஆன மாதிரியா இருக்கு தளபதிக்கு. முரட்டு குத்தால்ல இருக்கு. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
வம்சிய குறைத்து இடை போட்டு விட்டேன்.தரமான படத்தை தந்திருக்கார் மனுஷன்👌 one of de best family entertainer. சரி படத்தில் குறையே இல்லையா?னுகேட்டா. அது நிறையவே இருக்கு. இருந்தாலும் இந்த மாதிரி ஒரு குடும்ப படம் தியேட்டர்ல பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. படத்தில் பாடல்களும், டான்சும் ரசிகர்களை கடைசி வரை வைப்பில் வைத்திருக்கும்.
டிரைலர் லையே படத்தின் கதையை வெளிப்படுத்திட்டாங்க. இருந்தாலும் அதை நல்ல முறையில் present செஞ்சிருக்காங்க. அது தான் இந்த படகோடா ப்ளஸ். எல்லாருக்குமே ரஞ்சிதமே பாட்டு திரையில் ஒரு ஏமாற்றம் தான். ஆனால் அதை விட ட்ரிப்ளில் மடங்காக என்ஜாய் பண்ணும் அளவுக்கு இருக்கிறது ஜிமிக்கி பொண்ணு பாடும், celebration ஆப் வாரிசு பட்டும்.
இப்போ இணையத்தில் அந்த celebration ஆப் வாரிசு பாட்டு தான் இணையத்தில் வைரல். ரொம்ப பெரிய grandeurஆக படம் எடுத்திருக்காங்க. விஜய்க்கு இப்படியொரு பத்ம முன்னாடி அமைந்ததில்லை. எப்போவுமே பாய் next டோர் மாதிரி கதாபாத்திரங்கள் தான் விஜய் பண்ணுவார். இதுவும் அப்படி தான் ஆனால் கொஞ்சம் மல்டி மில்லியனர் மாதிரி.
அவர் அவங்க அம்மா அப்பாக்கு 60வது கல்யாணம் பண்றேன்னு ஒரு இன்டெர்வல் முன்னாடி காட்சி வரும், அவ்வளவு ஜாலியான பீட் மட்டும் தான். அதில் வரிகள் இருக்காது. சூப்பரா இருக்கும் அதில் விஜய் ஆடும்போது தமிழ்நாடே ஆடுச்சு அப்படி ஒரு ஸ்டெப்ஸ். மனுஷன் 48வயதிலும் இப்படி ஆடுறாரு பாருங்களேன், எந்த நடிகரால முடியும் இப்படி.
முகம் சுளிக்கும் மாதிரி எந்த காட்சிகளும் இல்லை. நிச்சயம் குடும்பத்துடன் போய் பாருங்க😊
Video: