போடு மாஸ்.. அடுத்த முதலமைச்சர் தளபதி விஜய்? கணித்த ஜோதிடர். வீடியோ வைரல்.
சமீபத்தில் கலாட்டா சேனலுக்கு ஜோதிட ஆராய்ச்சியாளர் நய்யாண்டி சித்தர் என்று அழைக்கப்பட்டு காந்தி முருகேஸ்வரர் பேட்டி கொடுத்தாரு.
அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் கலைத்துறையை சார்ந்தவர்கள் யாராவது அரசியலில் சாதிக்க முடியுமா, முதல்வர் ஆக முடியுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,
வரேன் வரேன் என்று சொன்னவர் வரல. ஆனா விஜய் ஜாதகப்படி அவர் கண்டிப்பா அடுத்த பத்து வருடங்களில் முதல்வர் ஆக வாய்ப்பு இருக்கிறது என்று கணித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் பாஜகவும் ஆட்சி அமைக்கும் என்றும் சொல்லி இருக்கிறார். இவர் கணிப்பது எவ்வளவு சரி என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
கலைத்துறையை பொறுத்தவரை MGR, ஜெயலலிதாவை தொடர்ந்து அரசியலில் இதுவரை யாராலும் பெரிதாக சாதிக்க முடியவில்லை என்பதே உண்மை.
Viral Video: