சமந்தாவ கொஞ்சி கொளவிட்டாரு விஜய்.. செம்ம குஷி.. ஆராதயா லேட்டஸ்ட் வீடியோ வைரல்..
ஒரு ஹீரோக்கும் பெரிய ரசிகர்கள் இருக்காங்க, ஹீரோயின்னுக்கும் பெரிய ரசிகர்கள் இருக்காங்க என்றால் யாருக்காக அந்த பாடல் ஹிட் ஆவுது என்ற ஒரு விஷயம் இருக்கும். அவர்களை எல்லாம் தாண்டி நிறைய பாக்டர்ஸ் இருக்கு என்றாலும், மெயின் பாக்டர் ஹீரோ ஹீரோயின் தான். அப்படி இந்த பாடல் யாரால் இப்படி ஹிட் ஆகியிருக்கும்.
சமந்தாக்காக என்று சொல்லலாம். சமந்தாவோட ஸ்ட்ராங் zone லவ் மற்றும் எமோஷன்ஸ் தான். சமீபத்தில் சோலோ ஹீரோயின்னா நடிச்ச action படங்களும் செம்மையா போச்சு, ஆனால் லவ் என்று வந்துவிட்டது என்றால் பிரிச்சு மேஞ்சிருவாங்க. அப்படி நீண்ட நாள் களைத்து ஒரு அழகான பாடல்.
படத்தின் பெயர் குஷி. சீக்கிரமே இந்த படம் ரிலீஸ் ஆக போகுது. சவுத் முக்கிய மொழி எல்லாத்திலும் ரிலீஸ் ஆகுது. எப்படி சமந்தாக்கு லவ் படம் கேக் வாக்கோ அதுபோல விஜய் தேவரகொண்டாக்கும் அது மட்டும் தான். மனுஷன் நடிச்ச படங்களிலேயே லவ் படங்கள் தான் அதிகம், action படத்தை விட அவருக்கு ஹிட் ஆனது இந்த லவ் படங்கள் தான்.
அவருடைய கடைசி படம் எப்படிப்பட்ட டிசாஸ்டர் என்று ஊருக்கு தெரியும். தேவையில்லாமல் பான் இந்தியா படம் என்று சொல்லி நாடு முழுக்க ப்ரொமோட் செஞ்சு அப்படி ஒரு குப்பை படத்தை கொடுத்தனர் ரசிகர்களுக்கு. மீண்டும் அதுபோல தப்பை அவர் பண்ணமாட்டார் என்று நினைக்கிறோம். இதுபோன்ற படம் நடித்தால் இழந்த மரியாதையை திரும்ப பெறலாம்.
Video: