கடைசில ஒருவழியா டிரஸ் போட்டுட்டு போஸ்டர் ரிலீஸ் பண்ணிட்டாரு. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
ஒரு படம் ரிலீஸ் ஆகிறது என்றால் அந்த படத்துக்கு இருக்கும் hype வைத்து தான் மக்கள் அந்த படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்வர்.
சமீபத்தில் வெளியான தமிழ் படங்களுக்கு,
வலிமை - பைக் ஸ்டண்ட் காட்சிகள்
பிஸ்ட் - அரபிக் குத்து பாட்டு
விக்ரம் - லோகி யூனிவெர்ஸ்
விஜய், அஜித் படங்கள் என்றாலே கூட்டம் கூடும் அதையும் தாண்டி அந்த படத்தின் hype உலகளவில் சேர வேண்டும் என்றால் படத்தில் இதெல்லாம் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு.
அதேபோல் தமிழ், தெலுங்கில் பெரிய பொருட்செலவில் உருவாகி ஆகஸ்ட் மாதம் ரிலீசா ஆக போகும் படம் லிகர். விஜய் தேவேரக்கொண்டா நாயகன். தமிழில் நோட்டா படம் மூலம் அறிமுகம்.
இவர் லிகர் படத்துக்காக ட்ரஸ் இல்லாமல் போட்ட போஸ்டர் செம்ம வைரல். படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
இந்த படத்தின் ட்ரைலர் வரும் 25ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அந்த போஸ்டர்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் அச்சும் டிரஸ் போட்டிருக்காரே என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.