செம்ம ஸ்டைலா இருக்காங்க.. தளபதி விஜய் மகள் திவ்யாவின் லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
தெறி படம் மூலம் பெரிய திரைக்கு மக்களுக்கு அறிமுகம் ஆனதோடு சரி அதற்குப்பின் திவ்யாவை திவ்யாவின் புகைப்படங்கள் பார்ப்பதே அரிது.
அந்த அளவுக்கு privacy மைண்டைன் செய்கிறார்கள். அதுவும் நல்லது தான். மீடியாவின் பார்வை பட்டாள் அவர்களால் நார்மல் வாழ்க்கையை வாழ முடியாது, தோழிகளுடன் வெளியில் செல்ல முடியாது.
ஆனால் அப்போ அப்போ இவங்களோட புகைப்படம் வரும். அவங்க ஷட்டில் விளையாடுவது போன்ற புகைப்படங்களை நிறைய பார்த்தோம்.
அதற்குப்பின் இப்போ தான் பார்க்கிறோம். அந்த புகைப்படத்தில் முகம் தெரியவில்லை. அவங்க எடுத்த மிரர் செல்பி தற்போது வைரல்.
Latest Mirror Selfie: