தளபதி விஜய் பொண்ணு.. என்ன இவ்ளோ பெருசா வளந்துட்டாங்க மாடல் மாதிரி.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Vijay daughter saasha latest

தளபதி விஜய் நடித்த தெறி படம் இப்போ ரிலீஸ் ஆனா மாதிரி இருக்கு. ஆனால் பாருங்க பல வருடங்கள் ஓடி போச்சு.

அப்போது குழந்தையாக இருந்த விஜயின் இளைய மகள் திவ்யா சாஷா இப்போது வளர்ந்து பெரிய மடல் போல ஆகிவிட்டார். சிறிது நாட்களுக்கு முன்னர் தான் அவரது மாலின் புகைப்படங்கள் ரிலீஸ் ஆச்சு.

இப்போது மீண்டும் அவங்க கூட படிக்கும் தோழர் தோழிகளுடன் எடுத்த போட்டோ இணையத்தை ரூல் செய்கிறது. தளபதியை பற்றிய அப்டேட் வந்தால் தான் இணையதளம் ரணகளம் ஆகும் என்று பார்த்தல் அவங்க பொண்ணு போட்டோக்கும்.

லேட்டஸ்ட் போட்டோஸ்:

Vijay daughter saasha latest

Vijay daughter saasha latest

Vijay daughter saasha latest

Related Posts

View all