திமிராக கேள்வி கேட்ட பத்திரிகையாளர்.. தரமான பதிலடி கொடுத்த விஜய் தேவரகொண்டா.. வீடியோ வைரல்.

Vijay dev latest reply to reporter

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இணைத்து நடிக்கும் படம் குஷி, அந்த படம் வரும் செப்டம்பர் 1ம் தேதி வெளியாகிறது. அந்த படகின் ப்ரோமோஷன் முழு வீச்சில் போயிட்டு இருக்கு. படம் நல்லா வந்திருக்கும் போல நடிகர் விஜய் தேவரகொண்டா எல்லா இடத்துக்கு போய் ப்ரொமோட் பண்ணிட்டு இருக்காரு, இப்போ சென்னையில் இருக்காரு.

படகின் பெயர் குஷி என்பதாலே பலர் திரையரங்கு செல்ல வாய்ப்பிருக்கிறது. தளபதி விஜய் நடிச்ச குஷி எவ்வளவு பெரிய ஹிட் இங்கு என்று அனைவர்க்கும் தெரியும். மீண்டும் அதே பெயரில் ஒரு படம். இந்த படமும் அந்த படம் பாலையே மெகா ஹிட் அடைய வாழ்த்துக்கள். சமீபத்தில் நடந்த பிரெஸ் மீட் தான் இப்போ இணையத்தில் வைரல்.

Vijay dev latest reply to reporter

என்னதான் ப்ரோமோஷன் இருந்தாலும் அந்த படத்தை சுற்றி எதாவது சர்ச்சை இருந்தால் போதும் அந்த படத்தின் ரீச் வேற லெவெல் செல்லும். அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது நடந்துள்ளது. சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர்கள் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் பற்று பெரிதாக பேசினார் விஜய் தேவரகொண்டா. அவங்க தான் ட்ரெண்ட்ல இருக்கும் இயக்குனர்கள்.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில் ஒரு பத்திரிகையாளர் என்ன வெற்றிமாறன், லோகேஷ் பற்றி மட்டும் சொல்றீங்க, மற்ற இயக்குனர்கள் உங்க கண்ணனுக்கு தெரியவில்லையா என்று திமிராக கேள்வி கேட்டார். அதற்கு விஜய் தேவரகொண்டா கொடுத்த பதில் தான் மாஸ். அருவி, வாழ் படங்களை எடுத்த அருண் பிரபு quote செய்து இவர் யாரென்று திரும்ப அவரிடம் கெட விழி பிதுங்கினார் பத்திரிகையாளர்.

அந்த வீடியோ:

Related Posts

View all