ஒரு காதலன் காதலிக்கு செய்வது போல அனன்யாக்கு செய்யறாரு.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
இந்திய சினிமா அடுத்து பெரிதாக எதிர்பார்க்கும் படம் ‘லைகர்’. விஜய் தேவேரக்கொண்டா நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 25ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
இதன் மூலம் தெலுங்கு சினிமா அடுத்த 500 கோடி collection செய்யும் படத்துக்கு தயாராகி விட்டது.
நார்த்ல இந்த படத்தின் ப்ரோமோஷன்ஸ் கூடின மக்கள் கூட்டம் KGF, RRR படங்களை விட அதிகம். அந்த கட்டுங்கடங்காத கூட்டத்தை பார்த்து மிரண்டு போய் யாருக்கும் எதுவும் ஆகிட கூடாதுன்னு படக்குழு பாதிலையே திரும்பிட்டாங்க.
சென்னைக்கு வரும்போது என்ன ஆக போகுதோ.
சமீபத்தில் கொடுத்த இன்டெர்வியூ:
Video:
Me to My lover Without any reason 😌🖤 pic.twitter.com/EfmcfeDrmA
— VikramShelby ™ (@MrVicky184) July 30, 2022