ட்ரெஸ்ஸே போடாமல் போஸ்டர் வெளியிட்ட விஜய் தேவரகொண்டா.. ரசிகர்கள் அதிர்ச்சி.. போட்டோ வைரல்..!
தெலுங்கு சினிமாவின் அடுத்த மிமிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படம் விஜய் தேவரகோண்டாவின் ‘லிகர்’ படம். இந்த படத்தில் குத்துசண்டை வீரராக நடிக்கிறார்.
இந்த வரும் ஆகஸ்ட் 25ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்த படம் தமிழிலும் ரிலீஸ் ஆகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் உலக குத்துசண்டை சாம்பியன் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தற்போது இந்த படத்தின் சர்ச்சைக்குரிய போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.
Full Post Here:
A Film that took my everything.
— Vijay Deverakonda (@TheDeverakonda) July 2, 2022
As a performance, Mentally, physically my most challenging role.
I give you everything!
Coming Soon#LIGER pic.twitter.com/ljyhK7b1e1