இப்படி கூட ப்ரோமோஷன் பண்ணலாமா? ஜாலியா ட்ரெய்ன்ல ஹீரோயின் மடில படுத்துட்டு செம்ம சேட்டை.. ஹாட் போட்டோஸ் வைரல்.

Vijay deverakonda photos viral

விஜய் தேவரக்கொண்டா நடிக்கும் ‘லைகர்’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படம் தெலுங்கு சினிமாவின் அடுத்த பெரிய படம் இந்த வருஷத்தில்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மொழிகளிலும் ரிலீஸ் ஆகுது.

இன்று விஜய்யும், அனன்யா பாண்டேவும் மும்பை லோக்கல் ட்ரைனில் ஜாலியாக பயணித்து வருகின்றனர். எதுக்குன்னு பாத்தா படத்தோட விளம்பரமாமா.

எப்படி எப்படியோ செய்து படத்தை விளம்பரம் செய்ய வேண்டும், அதனால் வித்தியாசமான முயற்சிகள் செய்து இணையத்தில் ட்ரெண்ட் ஆகிறது. ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் அப்படியே வைரல் ஆகிவிடுகிறது.

லேட்டஸ்ட் போட்டோஸ்:

Vijay deverakonda photos viral

Vijay deverakonda photos viral

Vijay deverakonda photos viral

Vijay deverakonda photos viral

Video:

Related Posts

View all