அஜித் எல்லாம் இல்ல, ஜெர்மனி என்றாலே விஜய் தான் நம்பர் 1. பரபரப்பு பேச்சு.. கடுப்பான அஜித் ரசிகர்கள். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Vijay germany latest video viral

வரும் 2023 பொங்கலன்று ரிலீஸ் ஆகும் இரண்டு படங்களை பற்றி தான் 6லிருந்து 60 வரை இருப்போரின் பேச்சு. கோலிவுட்டுக்கு ஆரம்பமே இரண்டு பெரிய படங்களுடன் அந்த ஆண்டை தொடங்குவது பெரிய மகிழ்ச்சி. இரண்டு படங்களுமே ஹிட் ஆகவேண்டும் கோலிவுட் சினிமா செழிக்க வேண்டும் என்பது தான் பலரின் வேண்டுதலாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இரண்டு பெரிய ஹீரோக்களில் யார் நம்பர் 1 என்று முடிவு செய்யும் தருணம் இது.

தளபதி விஜயை பொறுத்தவரை அவர் தான் தற்போதைய ஓவர்சீஸ் கிங் என்று சொல்லலாம். ஏனென்றால் அவர் படம் அங்கு வியாபாரம் ஆவது போல யார் படமும் ஆவதில்லை என்பது தான் நிதர்சனம் உண்மை. சமீபத்தில் விக்ரம் படம் மூலம் கமல் பிரேக் செய்தார். ஏன் ரஜினிக்கே அண்ணாத்தே படம் எல்லாம் சுத்தமாக போகவில்லை அங்கு. பிளாப் என்று கருதப்படும் பேஸ்ட் படம் அங்கு பல ஒண்டெர்ஸ் செஞ்சிருக்கு பாக்ஸ் ஆபிசில்.

Vijay germany latest video viral

மேலும் தற்போது ஜெர்மனி நாட்டில் படத்தை விநியோகம் செய்யும் விநியோகஸ்தரிடன் பேச வாய்ப்பு கிடைத்தது. அவர் சொன்னது, இரண்டு பேரின் படங்களும் ஜெர்மனியில் நல்லா ஓடும் ஆனால் எப்போதுமே தளபதி விஜய் ஒருபாடு மேலே என்று கூறியுள்ளார். ஜெர்மனியை பொறுத்தவரை தளபதி விஜய் படங்கள் வியாபாரம் ஆனதுபோல் எந்த படமும் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த படம் வாரிசு பேமிலி சப்ஜெக்ட் என்பதால், இந்த படத்துக்கு கூட்டம் அலைமோத வாய்ப்பிருக்கு. அதுமட்டுமில்லாமல் இந்த மாதிரி படத்தை விஜய் நீண்ட நாள் கழித்து செய்கிறார். வம்சியின் படங்கள் எப்போதும் ரொம்ப ரிச்சா இருக்கும், அதேபோல் தான் இந்த படமும் இருக்கும் என்று நம்புகிறோம். வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் அம்மா பாடல் இன்று வெளியாகிறது. அது ரசிகர்கள் வெறித்தனமா வைட்டிங்.

Video:

Related Posts

View all