தளபதியை தள்ளி விட்ட காஜல்.. மனுஷன் கோச்சுக்கிட்டாரு.. ஜில்லா unseen வீடியோ வைரல்.!!

Vijay kajal fight video

தளபதி விஜய் இப்போ அவர் தான் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். எவ்வளவு அவமானங்களுக்கு பிறகு அவருக்கு இந்த இடம் கிடைச்சிருக்கு. அவர் எல்லாம் ஒரு inspiration. சுறா படகுக்கு பின் மனுஷனாலே எந்திரிக்கவே முடியாது அவ்ளோதான் என்று நினைத்தோம், ஆனால் பாருங்க அடுத்த 10 வருடத்தில் நம்பர் 1 ஸ்டார். comeback என்றால் இது தான்.

தளபதி விஜய் அடுத்து தளபதி 68 படத்திற்கு பின் மீண்டும் படம் பண்ணுவாரா இல்லை முழுநேர அரசியல்வாதி ஆகப்போகிறாரா என்பது தெரியவில்லை. ஆனால் அவர் இன்னும் பத்து வருடங்கள் படம் நடிச்சுட்டு அப்பறமா கூட அரசியல் வரலாம். அதாவது அவருடைய 60வது வயதில், அது இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும். ஆனால் அது எல்லாம் அவருடைய முடிவு தான்.

Vijay kajal fight video

இப்போ விஜய் காஜல் பற்றி தான் பேச போகிறோம். இவங்க இரண்டு பேருக்குமே இவங்க நடித்த எல்லா படங்களிலும் செம்மையா கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆகியிருக்கும். ஜில்லா, துப்பாக்கி, மெர்சல் எல்லா படத்திலும் சூப்பரா இருக்கும். காஜல் நிறைய interviewல சொல்லிருக்காங்க விஜய் அவர்களை அவங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்று.

தற்போது இணையத்தில் அவர் நடித்த ஜில்லா படகில் கண்டாங்கி பாடல் காட்சி ஒன்று நாம் பார்க்காத பதிவு ஒன்று ரிலீஸ் ஆகியிருக்கு. அந்த வீடியோ நீங்க பார்க்க ஆரம்பிச்சீங்கன்னா கண்டிப்பா ஒரு 100 தடவ பாப்பீங்க. அவ்வளவு cuteஆக இருக்கிறது. தபதி hug பண்ண போகும்போது காஜல் தள்ளி விடுவாங்க, மனுஷன் கோச்சுக்கிட்டு ஓடுறாரு.

வீடியோ:

Related Posts

View all