This guy is something else 🔥👌 எவ்ளோ நல்லா பேசிருக்காரு.. உறியடி விஜயகுமார் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Vijay kumar video viral

மனுஷன் பாருங்க எவ்வளவு சென்சிபிளா இருக்கார் என்று, ரொம்ப பெரிய இயக்குனராக மட்டும் நடிகராக வரும் எல்லா திறமையும் இவர்கிட்ட இருக்கு. அவருடைய பெயர் விஜயகுமார். எல்லாருக்கும் உறியடி விஜயகுமார் என்றால் நன்றாக தெரியும். இவர் நடித்த இரண்டு படங்கள் உறியடி மட்டும் உறியடி 2, இரண்டுமே பெரிய வெற்றி படங்கள்.

இவரின் வெற்றி ஒரு காமன் மேனின் வெற்றி என்று சொல்லலாம். இயக்குனர் லோகேஷ் தங்கராஜ் எல்லாம் இவருடைய கேங் தான். எல்லாருமே நல்ல திறமையான பசங்க போல. லோகேஷ், ரத்ன குமார், மடோனே அஸ்வின் etc.. எல்லாருமே அவங்களோட திறமையை இங்க ரொம்ப சூப்பரா நிரூபிச்சுட்டாங்க.

Vijay kumar video viral

இதில் என்ன ரொம்ப சந்தோஷமான ஆச்சர்யமான விஷயம் என்றால் ஒருவரை ஒருவர் lift பண்ணி விடறாங்க. இந்த காலத்தில் காலை தான் வாரி விட பாப்பாங்க, ஆனால் நண்பர்கள் இவங்களை போல இருக்க வேண்டும். விஜயகுமார் நடிக்கும் இந்த பைட் கிளப் படத்தை தயாரிக்கிறது கூட லோகேஷ் கனகராஜ் தான். இந்த பேனரில் இன்னும் நிறைய இயக்குனர்களை அறிமுகம் செய்ய போகிறார்.

நாங்க முதல் பாரால ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறோம், அதை பற்றி நாங்க அட்டாச் பண்ணின விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். விஜயகுமார் ஒரு சினிமாக்காரர் என்பதை தாண்டி எப்படி இந்த இளம் வயதில் இவ்வளவு matured ஆக இருக்கிறார் என்று ரொம்ப ஆச்சர்ய படுவீங்க. அவர் சினிமாவை பார்க்கும் விதம் எப்படி தெரிகிறது.

வீடியோ:

Related Posts

View all