இந்த மாதிரி முரட்டு வீடியோ எல்லாம் பார்த்தல் வெறி ஏறுமா ஏறாதா.. லியோ லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Vijay leo latest video viral

ஹாலிவுட்ல எப்போவுமே படங்களை விட அவங்க உருவாக்கும் வெப் சீரிஸ் ரொம்ப சூப்பரா இருக்கும், கரணம் தாங்கள் சொல்ல வந்த கதையை பிசிறே இல்லாமல் சொல்வதில் அவங்களை அடிச்சுக்க முடியாது. மூண்டு மணி நேரத்துக்குள் இந்த கதையை சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் வெப் சீரிஸ் எடுக்கும்போது அவங்களுக்கு கிடையாது.

அந்த ட்ரெண்ட் தான் இப்போ பாலிவுட்ல பண்ணிட்டு இருக்காங்க, அவங்க ரிலீஸ் செய்யும் படங்கள் எல்லாமே சுமார் பெரிய ஹீரோக்கள் படங்கள் உட்பட. ஆனால் அவங்க எடுக்கும் வெப் சீரிஸ் இந்தியாவிலேயே அவங்க தான் பெஸ்டு என்பது போல இருக்கிறது. சமீபத்தில் வந்த 10 தொடர்களில் 7, 8 ரொம்ப சூப்பரா இருக்கும். ரெண்டு, மூன்று குறி தவறியிருக்கும்.

Vijay leo latest video viral

அப்படி ஹாலிவுட்ல வந்த சில தொடர்களில் பெஸ்ட் என்னவென்றால் பீக்கி blinders என்ற வெப் சீரிஸ். அதில் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் செதுக்கி இருப்பாங்க. அதில் தான் டாமி என்ற கதாபாத்திரம் வரும். நம்ம பசங்க கிட்ட கேட்டா கூட டாமி செல்பி கதாபாத்திரம் தான் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்வாங்க.

அந்த தொடரை அந்த கதாபாத்திரத்தை லியோ படத்தின் கதாபாத்திரங்களோடு ஒப்பிட்டு ஒரு முரட்டு எடிட் ஒன்று இணையத்தில் வளம் வந்திட்டு இருக்கு. சஞ்சய் தத், அர்ஜுன், அப்புறம் தளபதி விஜய் இவங்க மூன்று பேருடைய கதாபாத்திரத்தை வைத்து சீரான எடிட். நீங்க பாக்கணும் கண்டிப்பா திரை தீ பிடிக்கும். கண்டிப்பா அக்டோபர் 19 screen கிழிஞ்சிடும் தான்.

வீடியோ:

Related Posts

View all